Dkn_Daily_News_2018_4986797571183

அசாருதீனை முந்தினார் கோஹ்லி

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனை பின்னுக்குத் தள்ளி கோஹ்லி 5வது இடத்தை பிடித்துள்ளார். அசாருதீன் 9378 ரன் எடுத்துள்ள நிலையில், ஜோகன்னஸ்பர்கில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 75 ரன் விளாசிய கோஹ்லி 9423 ரன்னுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார். உலக அளவில் அவர் 16வது இடத்தில் உள்ளார். சச்சின் (18426), இலங்கையின் குமார் சங்கக்கரா (14243), ரிக்கி பான்டிங் (ஆஸி. 13704) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

அசாருதீனை முந்தினார் கோஹ்லிhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375081http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |12 Feb 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *