அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | அரசு பள்ளிக் கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு சீருடை வருகிற கல்வி ஆண்டில் மாறுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல்

Advertisement