ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய மண்டல உதவி இயக்குநர் பணியிடங்கள் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய மண்டல உதவி இயக்குநர் பணியிடங்களை மாவட்டம்தோறும் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஆதிதிராவிடர் நலத் துறை

Advertisement