TODAY NEWS
Search

ஆராய்ச்சி மையத்தில் வேலை

ஆராய்ச்சி மையத்தில் வேலை | டாடா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் -மருத்துவமனை பல இடங்களில் செயல்படுகிறது. தற்போது வாரணாசியில் உள்ள இதன் கிளை மருத்துவ மனையில் சயின்டிபிக் ஆபீசர், டெக்னீசியன், பார்மசிஸ்ட், நர்ஸ், சப் ஆபீசர், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மருத்துவ பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், பார்மசி, நர்சிங், மருத்துவ

Advertisement