இந்தியை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

இந்தியை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | இந்தியை மொழிப்பாடமாக படித்துவரும் 24 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ராயபுரம் ஜி.கே.ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் 24 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்த

Advertisement