TODAY NEWS
Search

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள் வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள் வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் | பிளஸ் 1 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாணவர்கள் எதிர்கொள்ளப் போகும் நிலையில், பாடப்பகுதி வாரியாக இடம்பெறும் வினாக்கள் குறித்த புளு பிரின்ட் இல்லாமல் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு

Advertisement