உங்களுக்காக போராடுவோம்: ராகுல்

,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தமைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை எங்களுக்கு அளித்ததற்காக மனதார பாராட்டுகிறேன். உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

,

Advertisement