உச்சநீதிமன்ற தீர்ப்பு…. காங்கிரஸ் அதிர்ச்சி

,

டெல்லி: எடியூரப்பா பதவியேற்பை மாலை 4 மணிக்கு ஒத்திவைக்ககோரி காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  உச்சநீதிமன்ற உத்தரவு அடுத்து காங்கிரஸ் அடுத்த கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.

,

Advertisement