TODAY NEWS
Search
Dkn_Daily_News_2018_403667688370

உலக கோப்பை தகுதி சுற்று ‘சூப்பர் சிக்ஸ்’ அட்டவணை

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை தகுதி சுற்றின் லீக் ஆட்டங்களின் முடிவில், ஏ பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும், பி பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த சுற்றுக்கான அட்டவணை விவரம்:தேதி    போட்டிமார்ச் 18    அயர்லாந்து – ஸ்காட்லாந்துமார்ச் 19    ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ்மார்ச் 20    ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபுமார்ச் 21    ஸ்காட்லாந்து – வெஸ்ட் இண்டீஸ்மார்ச் 22    ஜிம்பாப்வே – ஐக்கிய அரபுமார்ச் 23    ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து

உலக கோப்பை தகுதி சுற்று ‘சூப்பர் சிக்ஸ்’ அட்டவணைhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=383997http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |14 Mar 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *