எடியூரப்பா பதவியேற்க தடைகோரிய வழக்கு: மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வாதம்

,

வேணுகோபால் வாதம் ( மத்திய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்)* இந்த வழக்கை நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்க கூடாது.* பதவியேற்புக்கு முன்னர் கட்சித்தாவல் தடைச்சட்டம் நடைமுறைக்கு வராது.* இந்த வழக்கை நள்ளிரவில் விசாரிக்காவிட்டால் வானம் இடிந்து விழுந்து விடுமா?* இப்படி நடக்குமோ? அப்படி நடக்குமோ? என்ற யூகத்தின் அடிப்படையில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறது.* ஒரு கட்சிக்கு ஆதரவளிக்க ஆளுநர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

,

Advertisement