எடியூரப்பா பதவியேற்பை ஒத்திவைக்கக்கோரி அபிஷேக் சிங்வி வாதம்

,

டெல்லி: எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் பதவியேற்பை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி விடுத்த கோரிக்கை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

,

Advertisement