TODAY NEWS
Search

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி

எய்ம்ஸ் மையத்தில் பேராசிரியர் பணி | எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மையத்தின் ரிஷிகேஷ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம்

Advertisement