TODAY NEWS
Search

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு உத்தரவு |

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 சதவீதமாக உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதேபோன்று ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

ஓய்வு அரசு ஊழியர்கள்,

Advertisement