TODAY NEWS
Search

கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி

பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய கடற்படை, தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் தேர்வுசெய்து அவர்களை குறிப்பிட்டகால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்து வருகிறது. தற்போது பிளஸ்-2 படித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் (பி.டெக்

Advertisement