கடைசி 2 நாள் இணையதளத்தில் கோளாறு `ஸ்லெட்` தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் கிடைக்குமா? முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

கடைசி 2 நாள் இணையதளத்தில் கோளாறு `ஸ்லெட்` தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் கிடைக்குமா? முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு | `ஸ்லெட்’ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படுமா? என்று முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க

Advertisement