கல்விக்கடன் கேட்டு மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் வங்கிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கல்விக்கடன் கேட்டு மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி வங்கி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மருத்துவ மாணவி ஆர்.சான்ஸ்கிரிட் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்விக்கடன்

பிளஸ்-2 மற்றும் நீட் தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்று செங்கல்பட்டு அருகேயுள்ள ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரியில் கடந்த 2016-17-ம் ஆண்டில் முதலாம் ஆண்டு

Advertisement