TODAY NEWS
Search

குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் இணையதளத்தில் மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2ஏ-வில் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மூலசான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வசதி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 4-ந்

Advertisement