குரூப்-4 ஆங்கில வினாத்தாளில் தவறான பதில்களால் தேர்வர்கள் குழப்பம் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

குரூப்-4 ஆங்கில வினாத்தாளில் தவறான பதில்களால் தேர்வர்கள் குழப்பம் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் | குரூப்-4 தேர்வு ஆங்கில வினாத்தாளில், தேசிய கீதம் எழுதிய ரவீந்திர நாத் தாகூர் எப்போது பிறந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சரியானவற்றை குறிப்பிடும்படி 4 பதில்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதில் (ஏ) 18 மே 1861, (பி) 17 மே 1861, (சி) 17 மே 1816, (டி) 17 ஜூன் 1861 என்று

Advertisement