குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பல்கலை., வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்

குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பல்கலை., வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் சென்னைப் பல்கலைக்கழகத் தில் நடைபெறவுள்ள குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் பல்கலைக்கழகத்தை நேரில் அணுகலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகங்களில் போட்டித் தேர்வுகளுக் கான இலவசப் பயிற்சி வகுப்புகள்

Advertisement