TODAY NEWS
Search

சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா உள்ளிட்ட பாடங்கள் நீக்கம்

​ சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் | வரும் கல்வி ஆண்டு (2018 -19) முதல் சிபிஎஸ்இ 9,11-ம் வகுப்புகளில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா மற்றும் வெப்-டெக்னாலஜி, மோகினியாட்டம் உட்பட குறிப்பிட்ட சில தெரிவு பாடங்கள் நீக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சிபிஎஸ்இ பள்ளி களுக்கு அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

Advertisement