TODAY NEWS
Search

சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை

சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை | தமிழகத்தில் உயர்நீதிமன்றங்கள் (ஐகோர்ட்டு) சென்னை மற்றும் மதுரையில் செயல்படுகிறது. தற்போது சென்னையில் செயல்படும் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் நேர்முக உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 82 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் பணிக்கு 71 இடங்களும், பதிவாளர்களின் நேர்முக உதவியாளர்

Advertisement