TODAY NEWS
Search

டி.பி.ஐ. வளாகம், அண்ணா நூலகத்தில் பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் வாங்க மக்கள் கூட்டம்

புதிய பாடத்திட்டத்தின்படி பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கடந்த 11-ந் தேதி முதல் சென்னை டி.பி.ஐ. வாளகம், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரு இடங்களிலும் பிளஸ்-1 மற்றும் இதர வகுப்புகளுக்கான புத்தகங்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பாடப்புத்தகங்களை வாங்க ஆன்லைனிலும் நிறைய பேர் பதிவு செய்துள்ளனர்.

இசேவை மையங்களிலும்

Advertisement