TODAY NEWS
Search

டெலிகாம் என்ஜினீயர் வேலை

மத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நிறுவனங்களில் ஒன்று மெக்கான். உருக்குத் துறை சார்ந்த காண்டிராக்ட் திட்டங்களை நிர்வகிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் இந்த நிறுவனம் ஒரு மினி ரத்னா அந்தஸ்து கொண்டது.

தற்போது இந்த நிறுவனத்தில் சீனியர் டெலிகாம் என்ஜினீயர், உதவி என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிக்கல்),

Advertisement