TODAY NEWS
Search

தமிழக அரசு நிறுவனத்தில் வேலை

தமிழக அரசு நிறுவனத்தில் வேலை

தமிழக அரசு குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனம் சுருக்கமாக ஐ.சி.டி.எஸ். என அழைக்கப்படுகிறது. தமிழக அரசு அமைப்பான இது பள்ளி முன்பருவ கல்வி, 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஆரம்பகால ஆரோக்கிய திட்டங்கள், சத்துணவு கிடைக்கச் செய்தல் போன்ற

Advertisement