TODAY NEWS
Search

தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனையகத்தில் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை வாங்க அலைமோதும் கூட்டம் கூடுதல் கவுன்ட்டர்களை அமைக்க பெற்றோர் கோரிக்கை

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மே மாதத்தில் இருந்தே விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், பிளஸ் 1 பாடப் புத்தகங்களின் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து புத்தகங்களை வாங்குவதற்காக டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும்,

Advertisement