Dkn_Daily_News_May_2018__3064342737198

நடால் முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் போஸ்னியாவின் டாமிர் ஸும்ஹரை வீழ்த்தினார். செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஜார்ஜியாவின் நிகோலஸை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

நடால் முன்னேற்றம்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402732http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |17 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *