TODAY NEWS
Search

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட

Advertisement