பல்கலைக்கழகங்களின் முறைகேடுகளை விசாரிக்க உயர்கல்வித் துறை முடிவு சென்னையில் வரும் 16-ம் தேதி அவசரக் கூட்டம்

பல்கலைக்கழகங்களின் முறைகேடுகளை விசாரிக்க உயர்கல்வித் துறை முடிவு சென்னையில் வரும் 16-ம் தேதி அவசரக் கூட்டம் | பாரதியார் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு விவகாரங்களை விசாரிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறும் அவசர கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

Advertisement