TODAY NEWS
Search

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் | பள்ளிக்கூடங்களில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த விருப்பம் உள்ளவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புத்தக கண்காட்சி சட்டசபையில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது

Advertisement