பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

2,084 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலி | பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 5 ஆயிரத்து 919 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம்

Advertisement