TODAY NEWS
Search

பாஜ எம்பி கீர்த்தி ஆசாத் காங். சார்பில் போட்டி?

,

பாட்னா:  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். இவர் பாஜ சார்பில் பீகார் மாநிலம், தர்பாங்கா மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது புகார்கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பேட்டியளித்த ஆசாத், ராகுல் காந்தியை புகழ்ந்தார். அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

,

Advertisement