பிங்க் சீருடை ராசி

மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களில் தோல்வியடைவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்க அணிக்கு, 4வது ஒருநாள் போட்டியில் இளஞ்சிவப்பு சீருடையின் ராசி சாப விமோசனமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வண்ண சீருடையுடன் விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியாவுக்கு எதிராக 2013 டிசம்பரில் நடந்த போட்டியில் 141 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியும் அடங்கும்.

பிங்க் சீருடை ராசிhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375080http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |12 Feb 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

AdvertisementLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *