TODAY NEWS
Search

பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைந்த மதிப்பெண்: இலவச உதவி மையத்துக்கு ஏராளமான அழைப்புகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 104 இலவச மருத்துவ ஆலோசனை மையத்தில் இதற்காக மருத்துவ குழுவினர் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து முதல் ஒரு மணி நேரத்தில் 104 இலவச மருத்துவ ஆலோசனை எண்ணுக்கு அழைப்புகள் குவியத்தொடங்கின. ஒரு மணி நேரத்தில், சுமார் 2

Advertisement