TODAY NEWS
Search

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் | 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் | 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்தனர் | பிளஸ்-2 தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்தனர். பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து

Advertisement