TODAY NEWS
Search

பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

​ பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி | பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 731 பி.எட். கல்லூரிகள் உள்ளன.

Advertisement