TODAY NEWS
Search

பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம் பெற்றோருக்கும் ஊக்கத் தொகை

பேராவூரணி அருகே
அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம்
பெற்றோருக்கும் ஊக்கத் தொகை
பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் கிராம மக்கள் சார்பில் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் பயின்று

Advertisement