TODAY NEWS
Search

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12.01.2018) விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு | பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக் கிழமை) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, வருகிற 13-ந்தேதி முதல் 16-ந்

Advertisement