TODAY NEWS
Search

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி

​ மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மலேசிய ஆசிரியர்கள் 42 பேருக்கு தமிழகத்தில் முதல்கட்டமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்க தமிழக அரசும், மலேசிய அரசும் முடிவு செய்தது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் 7 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. மலேசிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் தொடக்க விழா நடைபெற்றது. மாநில கல்வி ஆராய்ச்சி

Advertisement