TODAY NEWS
Search

முன்னாள் ராணுவத்தினர் மகிழ்ச்சி

 

முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பிரசாத் கூறுகையில், ‘தீவிரவாதிகளை சரியாக கண்காணித்து தகவல் தந்த உளவுத்துறை பாராட்டுகிறேன். இந்த விஷயத்தில்  ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை அரசு கொடுத்துள்ளது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது’ என்றார். ரா அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி.சஹாய்  கூறுகையில், ‘இத்தகைய தாக்குதல் மிகவும் அவசியமான சூழல் இது. நாட்டின் பாதுகாப்பிற்கும் இது அவசியம். சகிப்பு தன்மையின் எல்லை கடந்து விட்டதால் இந்த  தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ராணுவத்தை பாராட்டுகிறேன்’ என்றார். …

Recent Post :

Advertisement