TODAY NEWS
Search

மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிப்பு

ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு 9 பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரெயில்வே பள்ளிகள்

தெற்கு ரெயில்வே சார்பில் பெரம்பூர், ஜோலார்பேட்டை, அரக்கோணம், மதுரை, திருச்சி பொன்மலை, விழுப்புரம், போத்தனூர், ஈரோடு மற்றும் பாலக்காடு (கேரளா) ஆகிய 9 இடங்களில் ரெயில்வே பள்ளிகள்

Advertisement