வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

,

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜ.வை தனிப் பெரும்கட்சியாக வெற்றி பெற வைத்ததற்காக, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘பா.ஜ.வை தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற வைத்ததற்காகவும், பா.ஜ.வின் வளர்ச்சி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தற்காக கர்நாடக சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி வெற்றிக்காக 24 மணி நேரமும் பாடுபட்ட பா.ஜ தொண்டர்களை வணங்குகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

,

Advertisement