TODAY NEWS
Search

விம்பிள்டன்: ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் , தற்போதைய சாம்பியன், நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீரர் , சாம் குவெர்ரேயிடம் தோற்றார்.

Advertisement