வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு | இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் சீனா, ரஷ்யா,

Advertisement