TODAY NEWS
Search

2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

2019-ம் ஆண்டுக்கான பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள்

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.

பொதுத்தேர்வுகள் தான் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதால்

Advertisement