TODAY NEWS
Search

8 வயது சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது

,

புனே: கோயிலுக்குள் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். புனே அருகில் உள்ள பிம்ப்ரி கரல்வாடியில் உள்ள கோயில் ஒன்றில் ரோஹன்(18) என்பவரும் அவரது தாயாரும் வேலை செய்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து கோயிலை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கோயிலுக்கு வெளியே 8 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். இதனை கவனித்த ரோஹன் அச்சிறுமியை கோயிலுக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

,

Advertisement