TODAY NEWS
Search

Aadhaar can’t be insisted upon | வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

​ வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு | ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது. ஆதாரை இணைப்பதற்கான மார்ச் 31-ம் தேதி காலக் கெடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களின் பலன்களைப் பெற

Advertisement