PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | பள்ளித் தேர்வர்களுக்கு 21.05.2018 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.

PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 –தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provisional Mark Certificate) விநியோகித்தல் | மார்ச் 2015–ஆம் ஆண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டபின், தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேர்வர்கள்

Advertisement