PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு

Advertisement