TODAY NEWS
Search

TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச அறிமுக வகுப்பு

​ TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச அறிமுக வகுப்பு | செங்கல்வராய அறக்கட்டளையின்கீழ் இயங்கும் செங்கல்வராய நாயக்கர் போட்டித் தேர்வுகள் சிறப்பு பயிற்சி மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்புகள் மார்ச் 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளன. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக்

Advertisement