TNPSC – 9,351 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் 17½ லட்சம் பேர் எழுதினர்

9,351 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் 17½ லட்சம் பேர் எழுதினர் | 9 ஆயிரத்து 351 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர். இந்த தேர்வு 6 ஆயிரத்து 962 மையங்களில் நடந்தது. தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் பதவி (494), இளநிலை உதவியாளர் (4,096), இளநிலை உதவியாளர்

Advertisement